Senthamil.Org

ஆடினாய்நறு

தேவாரம்

ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் 
அந்தணர்பிரி யாதசிற் றம்பலம் 
நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே 
பாடினாய்மறை யோடுபல் கீதமும் 
பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள் 
சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.
ஆடினாய்நறு எனத்தொடங்கும் தேவாரம்