Senthamil.Org

ஆடினா

தேவாரம்

ஆடினா ரொருவர் போலு 
மலர்கமழ் குழலி னாலைக் 
கூடினா ரொருவர் போலுங் 
குளிர்புனல் வளைந்த திங்கள் 
சூடினா ரொருவர் போலுந் 
தூயநன் மறைகள் நான்கும் 
பாடினா ரொருவர் போலும் 
பழனத்தெம் பரம னாரே.
ஆடினா எனத்தொடங்கும் தேவாரம்