Senthamil.Org

ஆடிநின்

தேவாரம்

ஆடிநின் றாயண்டம் ஏழுங் 
கடந்துபோய் மேலவையுங் 
கூடிநின் றாய்குவி மென்முலை 
யாளையுங் கொண்டுடனே 
பாடிநின் றாய்பழ னத்தர 
சேயங்கோர் பால்மதியஞ் 
சூடிநின் றாயடி யேனையஞ் 
சாமைக் குறிக்கொள்வதே.
ஆடிநின் எனத்தொடங்கும் தேவாரம்