Senthamil.Org

ஆடி

தேவாரம்

ஆடி அசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும் 
பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ 
மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம் 
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.
ஆடி எனத்தொடங்கும் தேவாரம்