Senthamil.Org

ஆடலான்

தேவாரம்

ஆடலான் பாடலான் அரவங்கள் புஜண்டான் 
ஓடலாற் கலனில்லான் உறை பதியால் 
காடலாற் கருதாத கள்ளில் மேயான் 
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.
ஆடலான் எனத்தொடங்கும் தேவாரம்