Senthamil.Org

ஆடலர

தேவாரம்

ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.
ஆடலர எனத்தொடங்கும் தேவாரம்