Senthamil.Org

ஆடற்

தேவாரம்

ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்
சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்
வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்
பாடற் குயில்கள் பயில்புஜஞ் சோலைப் பாசூரே.
ஆடற் எனத்தொடங்கும் தேவாரம்