Senthamil.Org

ஆடரவத்

தேவாரம்

ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த 
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே 
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில் 
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.
ஆடரவத் எனத்தொடங்கும் தேவாரம்