Senthamil.Org

ஆடன்

தேவாரம்

ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ 
வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார் 
ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக் 
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே.
ஆடன் எனத்தொடங்கும் தேவாரம்