Senthamil.Org

ஆச்சியப்

தேவாரம்

ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர் 
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள் 
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில் 
தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.
ஆச்சியப் எனத்தொடங்கும் தேவாரம்