Senthamil.Org

ஆசைவன்

தேவாரம்

ஆசைவன் பாச மெய்தி 
அங்குற்றே னிங்குற் றேனாய் 
ஊசலாட் டுண்டு வாளா 
உழந்துநான் உழித ராமே 
தேசனே தேச மூர்த்தி 
திருமறைக் காடு மேய 
ஈசனே உன்றன் பாதம் 
ஏத்துமா றருளெம் மானே.
ஆசைவன் எனத்தொடங்கும் தேவாரம்