Senthamil.Org

ஆசை

தேவாரம்

ஆசை பலஅறுக் கில்லேன் 
 ஆரையும் அன்றி உரைப்பேன் 
பேசிற் சழக்கலாற் பேசேன் 
 பிழைப்புடை யேன்மனந் தன்னால் 
ஓசை பெரிதும் உகப்பேன் 
 ஒலிகடல் நஞ்சமு துண்ட 
ஈசன் இருப்பதும் ஆரூர்அவர் 
 எம்மையும் ஆள்வரோ கேளீர்.
ஆசை எனத்தொடங்கும் தேவாரம்