Senthamil.Org

ஆசியாரமொழி

தேவாரம்

ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி 
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல் 
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம் 
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே.
ஆசியாரமொழி எனத்தொடங்கும் தேவாரம்