Senthamil.Org

ஆங்கணைந்த

தேவாரம்

ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று
தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங் 
குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
புஜங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் புஜவணத்தெம் புனித னார்க்கே.
ஆங்கணைந்த எனத்தொடங்கும் தேவாரம்