Senthamil.Org

ஆக்கை

தேவாரம்

ஆக்கை யாற்பயனென் - அரன் 
கோயில் வலம்வந்து 
புஜக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 
வாக்கை யாற்பயனென்.
ஆக்கை எனத்தொடங்கும் தேவாரம்