Senthamil.Org

ஆக்கமர்சீ

தேவாரம்

ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் 
கொச்சைகழு மலமன் பானுர் 
ஓக்கமுடைத் தோணிபுரம் புஜந்தராய் 
சிரபுரமொண் புறவ நண்பார் 
புஜக்கமலத் தோன்மகிழுர் புரந்தரனுர் 
புகலிவெங் குருவு மென்பர் 
சாக்கியரோ டமண்கையர் தாமறியா 
வகைநின்றான் தங்கு மூரே.
ஆக்கமர்சீ எனத்தொடங்கும் தேவாரம்