Senthamil.Org

ஆகாத

தேவாரம்

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன்றேந் திவந் 
திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் புஜதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
ஆகாத எனத்தொடங்கும் தேவாரம்