Senthamil.Org

ஆகம்பத்

தேவாரம்

ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப் 
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை 
மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி 
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே.
ஆகம்பத் எனத்தொடங்கும் தேவாரம்