Senthamil.Org

ஆகம்

தேவாரம்

ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்
மேகந் தவழும் வேணு புரமே.
ஆகம் எனத்தொடங்கும் தேவாரம்