Senthamil.Org

ஆகமத்தொடு

தேவாரம்

ஆகமத்தொடு மந்திரங்க 
ளமைந்தசங்கத பங்கமாப் 
பாகதத்தொ டிரைத்துரைத்த 
சனங்கள்வெட்குறு பக்கமா 
மாகதக்கரி போல்திரிந்து 
புரிந்துநின்றுணும் மாசுசேர் 
ஆகதர்க்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே.
ஆகமத்தொடு எனத்தொடங்கும் தேவாரம்