Senthamil.Org

ஆகந்தோயணி

தேவாரம்

ஆகந்தோயணி கொன்றை யாய்அனல் 
அங்கையாய்அம ரர்க்கம ராஉமை 
பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா 
மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம் 
மன்னினாய்மழு வாளினாய் அழல் 
நாகந்தோயரையாய் அடியாரைநண் ணாவினையே.
ஆகந்தோயணி எனத்தொடங்கும் தேவாரம்