Senthamil.Org

ஆகநல்லார்

தேவாரம்

ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை 
நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன் 
போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள் 
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.
ஆகநல்லார் எனத்தொடங்கும் தேவாரம்