Senthamil.Org

ஆகத்தோர்

தேவாரம்

ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி அணிகங்கைச் செஞ்சடைமே லார்க்கச் சூடிப் பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவார் பசுவேறி உழிதருமெம் பரம யோகி காமத்தால் ஐங்கணையான் றன்னை வீழக் கனலா எரிவிழித்த கண்மூன் றினார் ஓமத்தால் நான்மறைக ளோத லோவா ஒளிதிகழு மொற்றியூர் உறைகின் றாரே.
ஆகத்தோர் எனத்தொடங்கும் தேவாரம்