Senthamil.Org

ஆகத்

தேவாரம்

ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ 
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத் 
தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர் 
போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே.
ஆகத் துமையடக்கி ஆறு சூடி
ஐவா யரவசைத்தங் கானே றேறிப்
போகம் பலவுடைத்தாய்ப் புஜதஞ் சூழப்
புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த 
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
ஆகத் எனத்தொடங்கும் தேவாரம்