Senthamil.Org

அவ்வினைக்

தேவாரம்

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு ம/தறிவீர் 
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே 
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ் 
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
அவ்வினைக் எனத்தொடங்கும் தேவாரம்