Senthamil.Org

அவ்வதிசை

தேவாரம்

அவ்வதிசை யாரும்அடி யாருமுள ராகஅருள் செய்தவர்கள்மேல்
எவ்வமற வைகலும் இரங்கியெரி யாடுமெம தீசனிடமாங்
கவ்வையொடு காவிரிக லந்துவரு தென்கரை நிரந்துகமழ்புஜ
மவ்வலொடு மாதவிம யங்கிமணம் நாறுமயி லாடுதுறையே.
அவ்வதிசை எனத்தொடங்கும் தேவாரம்