Senthamil.Org

அழிமல்கு

தேவாரம்

அழிமல்கு புஜம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்தோளீர்
பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் புஜம்புகலி
எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே.
அழிமல்கு எனத்தொடங்கும் தேவாரம்