Senthamil.Org

அழவல்

தேவாரம்

அழவல் லவரா டியும்பாடி 
எழவல் லவரெந் தையடிமேல் 
விழவல் லவர்வீ ழிம்மிழலை 
தொழவல் லவர்நல் லவர்தொண்டே.
அழவல் எனத்தொடங்கும் தேவாரம்