Senthamil.Org

அழல்மல்கும்

தேவாரம்

அழல்மல்கும் அங்கையி லேந்திப்புஜதம் அவைபாடச்
சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்
பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.
அழல்மல்கும் எனத்தொடங்கும் தேவாரம்