Senthamil.Org

அழல்நீர்

தேவாரம்

அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
உழையீ ருரியும் உடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையுஞ்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
அழல்நீர் எனத்தொடங்கும் தேவாரம்