Senthamil.Org

அழலுமிழ்

தேவாரம்

அழலுமிழ் அங்கை யானே 
அரிவையோர் பாகத் தானே 
தழலுமிழ் அரவம் ஆர்த்துத் 
தலைதனிற் பலிகொள் வானே 
நிழலுமிழ் சோலை சூழ 
நீள்வரி வண்டி னங்கள் 
குழலுமிழ் கீதம் பாடுங் 
கோடிகா வுடைய கோவே.
அழலுமிழ் எனத்தொடங்கும் தேவாரம்