Senthamil.Org

அழலங்

தேவாரம்

அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின் 
றுழலும் மூவெயில் ஒள்ளழ லூட்டினான் 
தழலுந் தாமரை யானொடு தாவினான் 
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.
அழலங் எனத்தொடங்கும் தேவாரம்