Senthamil.Org

அழகி

தேவாரம்

அழகி யோமிளை யோமெனு மாசையால் 
ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே 
நிழல தார்பொழில் நீலக் குடியரன் 
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.
அழகி எனத்தொடங்கும் தேவாரம்