Senthamil.Org

அழகரை

தேவாரம்

அழகரை யடிகளை அம்பர் மேவிய 
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை 
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின் 
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.
அழகரை எனத்தொடங்கும் தேவாரம்