Senthamil.Org

அள்ளலைக்

தேவாரம்

அள்ளலைக் கடக்க வேண்டில் 
அரனையே நினைமி னீணர்கள் 
பொள்ளலிக் காயந் தன்னுட் 
புண்டரீ கத்தி ருந்த 
வள்ளலை வான வர்க்குங் 
காண்பரி தாகி நின்ற 
துள்ளலைத் துருத்தி யானைத் 
தொண்டனேன் கண்ட வாறே.
அள்ளலைக் எனத்தொடங்கும் தேவாரம்