Senthamil.Org

அளைவளர்

தேவாரம்

அளைவளர் நாகம் அசைத்தன லாடி 
அலர்மிசை அந்தணன் உச்சிக் 
களைதலை யிற்பலி கொள்ளுங் 
கருத்தனே கள்வனே யென்னா 
(மூ)வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம் 
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் 
தளையவிழ் மாமலர் தூவித் 
தலைவன தாளிணை சார்வோம். 
(மூ) வளையொலி என்றும் பாடம்.
அளைவளர் எனத்தொடங்கும் தேவாரம்