Senthamil.Org

அளைப்பை

தேவாரம்

அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கை மடவார் மடுவிற் றடநீர்த்
திளைக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.
அளைப்பை எனத்தொடங்கும் தேவாரம்