Senthamil.Org

அளியினார்

தேவாரம்

அளியினார் குழலி னார்கள் 
அவர்களுக் கன்ப தாகிக் 
களியினார் பாடல் ஓவாக் 
கடவுஜர்வீ ரட்ட மென்னுந் 
தளியினார் பாத நாளும் 
நினைவிலாத் தகவில் நெஞ்சந் 
தெளிவிலேன் செய்வ தென்னே 
திருப்புக லூர னீரே.
அளியினார் எனத்தொடங்கும் தேவாரம்