Senthamil.Org

அளிமலர்க்

தேவாரம்

அளிமலர்க் கொன்றை துன்றும் 
அவிர்சடை யுடையர் போலுங் 
களிமயிற் சாய லோடுங் 
காமனை விழிப்பர் போலும் 
வெளிவளர் உருவர் போலும் 
வெண்பொடி யணிவர் போலும் 
எளியவர் அடியர்க் கென்றும் 
இன்னம்பர் ஈச னாரே.
அளிமலர்க் எனத்தொடங்கும் தேவாரம்