Senthamil.Org

அளித்துவந்தடி

தேவாரம்

அளித்துவந்தடி கைதொழுமவர் 
மேல்வினைகெடு மென்றிவையகங் 
களித்துவந் துடனே 
கலந்தாடக் காதலராய்க் 
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந் 
தாடுகோதையர் குஞ்சியுள்புகத் 
தெளிக்குந் தீர்த்தமறாத் 
திருவாரூ ரம்மானே.
அளித்துவந்தடி எனத்தொடங்கும் தேவாரம்