Senthamil.Org

அளக்கு

தேவாரம்

அளக்கு நெறியினன் அன்பர்கள் 
தம்மனத் தாய்ந்துகொள்வான் 
விளக்கு மடியவர் மேல்வினை 
தீர்த்திடும் விண்ணவர்கோன் 
துளக்குங் குழையணி சோற்றுத் 
துறையுறை வார்சடைமேற் 
றிளைக்கும் மதியமன் றோவெம் 
பிரானுக் கழகியதே.
அளக்கு எனத்தொடங்கும் தேவாரம்