Senthamil.Org

அல்லிய

தேவாரம்

அல்லிய மலர்புல்கு விரிகுழலார் 
கழலிணை யடிநிழ லவைபரவ 
எல்லியம் போதுகொண் டெரியேந்தி 
யெழிலொடு தொழிலவை யிசையவல்லார் 
சொல்லிய அருமறை யிசைபாடிச் 
சூடிள மதியினர் தோடுபெய்து 
வல்லியந் தோலுடுத் திவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
அல்லிய எனத்தொடங்கும் தேவாரம்