Senthamil.Org

அல்லாடரவம்

தேவாரம்

அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை 
நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன் 
சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று 
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே.
அல்லாடரவம் எனத்தொடங்கும் தேவாரம்