Senthamil.Org

அல்லல்வாழ்க்கை

தேவாரம்

அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர் 
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ 
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான் 
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.
அல்லல்வாழ்க்கை எனத்தொடங்கும் தேவாரம்