Senthamil.Org

அல்லல்மிக்க

தேவாரம்

அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர் 
நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ 
வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங் 
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.
அல்லல்மிக்க எனத்தொடங்கும் தேவாரம்