Senthamil.Org

அல்லல்

தேவாரம்

அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர் அடிமைபுஜண் டேனுக்கே.
அல்லல் உள்ளன தீர்த்திடு வானை 
 அடைந்த வர்க்கமு தாயிடு வானைக் 
கொல்லை வல்லர வம்மசைத் தானைக் 
 கோல மார்கரி யின்னுரி யானை 
நல்ல வர்க்கணி யானவன் றன்னை 
 நானுங் காதல்செய் கின்றபி ரானை 
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர் 
 ஏத்தி நாம்பணி யாவிட லாமே.
அல்லல் எனத்தொடங்கும் தேவாரம்