Senthamil.Org

அலையார்புனலை

தேவாரம்

அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்புசெய்யா 
நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன்றன்னிடமாம் 
மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகைசூழ்ந்தயலே 
சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்திருப்புஜவணமே.
அலையார்புனலை எனத்தொடங்கும் தேவாரம்