Senthamil.Org

அலைபுனல்

தேவாரம்

அலைபுனல் ஆவடு துறையமர்ந்த 
இலைநுனை வேற்படை யெம்மிறையை 
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன 
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் 
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
அலைபுனல் எனத்தொடங்கும் தேவாரம்