Senthamil.Org

அலைசேர்

தேவாரம்

அலைசேர் புனலன் னனலன் னமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.
அலைசேர் எனத்தொடங்கும் தேவாரம்