Senthamil.Org

அலைக்கின்ற

தேவாரம்

அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல் 
அம்பர மாகிநின்றீர் 
கலைக்கன்று சேருங் கரத்தீர் 
கலைப்பொரு ளாகிநின்றீர் 
விலக்கின்றி நல்கும் மிழலையுள் 
ளீர்மெய்யிற் கையொடுகால் 
குலைக்கின்று நும்மை மறக்கினும் 
என்னைக் குறிக்கொண்மினே.
அலைக்கின்ற எனத்தொடங்கும் தேவாரம்